டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிப்பு..!
- டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதினை அறிவித்துள்ளது.அதன்படி 2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் 2019ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறித்துள்ளது. அம்பேத்கர் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பொற்கிழியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 9,10ஆம் தேதிகளில் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அரசாணை * ஜனவரி 13ஆம் தேதி பெரியார் விருது அறிவிக்கப்படாதது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் தமிழக அரசு விளக்கம்