ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2வது நாளாக தொடர்கிறது வருமான வரி சோதனை
ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2வது நாளாக வருமான வரி சோதனை தொடர்கிறது சொத்து மற்றும் வரவு,செலவு ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரையில் கணக்கில் வராத ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து விசாரணை மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது