ஜெ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க தினகரனுக்கு கெடு

Default Image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் விசாரணையில், ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தபடுகின்றனர்.

அதன்படி T.T.V.தினகரனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை இன்னும் 7 நாட்களுக்குள் T.T.V.தினகரன் சமர்பிக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது. இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ள்ளது.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்