ஜெ.சிகிச்சை: டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தொடர்ந்த ஜாமின் மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Default Image

கடந்த ஆர்கே.நகர் இடைதேர்தல் வாக்களிப்பு நடைபெறும் நாளுக்கு ஒரு நாளுக்கு முன்னால் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தொடர்ந்த ஜாமின் மனுவானது கடந்த முறை வழக்கு விசாரனைக்கு வந்து ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்நிலையில் இந்த வழக்கானது உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்