ஜெயலலிதா வீடியோவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது உறுதி-தேர்தல் அதிகாரி கார்த்திகேயன்

Published by
Dinasuvadu desk

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். அதனையடுத்து அந்த விடியோவை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒளிபரப்ப கூடாது என்று கூறியதால், அந்த வீடியோவின் ஒளிபரப்பு சமூக வலைத்தளங்களில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தேர்தல் நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன் தேர்தலை மையப்படுத்தி எவ்வித பரப்புரையும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். வீடியோ ஒளிபரப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு126(1)(பி)ஐ மீறுவதாகும். எனவே, இந்த வீடியோ குறித்த ஆய்வினை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க விசாரணை குழு அமைக்கப்படும் என்றும், தினகரன் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

source: https://www.dinasuvadu.com/

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

7 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

8 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

8 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

9 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

9 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

9 hours ago