ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் 5 பேருக்கு சம்மன் !விசாரணை ஆணையம் அதிரடி ….

Published by
Venu

ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன். பூங்குன்றன் வரும் 9 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் உத்தரவு.
அப்பலோவில் ஜெயலலிதாவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம்தொடர்  விசாரணை.விசாரணையில்  சிகிச்சை முறைகள், பயன்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்து கேட்டறிவதாக தகவல். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது .எனவே  பூங்குன்றன் வரும் 9ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது .
மேலும்  ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனில் சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் எட்டாம் தேதி டாக்டர் சிவக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மற்றும்  ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமிக்கும் விசாரணை ஆணையம் சம்மன் தெரிவித்துள்ளது.  ஜெயலலிதாவின்  சிறப்பு பாதுகாப்பு அதிகாரியான  பெருமாள் சாமி வரும் 10ந் தேதி நேரில் ஆஜராக சம்மன்
ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த  டாக்டர் பாலாஜி மீண்டும் வரும் 11ந் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது சிகிச்சை அளித்த டாக்டர் சுவாமிநாதனுக்கும் சம்மன்.எனவே  டாக்டர் சுவாமிநாதன் வரும் 12ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது …..
source: dinasuvadu.com

Recent Posts

யாரு கேட்டது ரூ.5 கோடி? சந்திரமுகி பட காட்சி விவகாரம்., நயன்தாரா தரப்பு விளக்கம்!

யாரு கேட்டது ரூ.5 கோடி? சந்திரமுகி பட காட்சி விவகாரம்., நயன்தாரா தரப்பு விளக்கம்!

சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…

7 hours ago

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை! 5 இந்திய வம்சாவளியினர் அதிரடி கைது!

நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…

7 hours ago

பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.! பாஜக வேட்பாளர் வீட்டில் செருப்பு வீச்சு!

டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…

9 hours ago

HMPV தொற்று எதிரொலி: கர்நாடகாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.!

கர்நாடகா:  சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…

10 hours ago

தமிழகத்தில் நுழைந்ததா HMPV தொற்று? சென்னையில் 2 குழந்தைகளுக்கு பாதிப்பு!

சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…

10 hours ago

நடிகர் அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ்!

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…

10 hours ago