ஜெயலலிதா பலமுறை சீரியஸாகி மீண்டு வந்தார்! ஜெயானந்த் பகீர் தகவல்?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு விசாரணைகளை பலரிடம் நடத்தி வருகின்றது.
அதேபோல் அப்போலோவில் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை ஒருமுறை பார்த்தேன் என ஜெயானந்த் கூறியதாக ஆறுமுகசாமி ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா பலமுறை சீரியஸாகி மீண்டு வந்தார் என்றும் திவாகரன் மகன் ஜெயானந்த் வாக்குமூலம் அளித்ததாக ஆறுமுகசாமி ஆணைய வட்டாரம் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.