மருது அழகுராஜ் கூறியதாவது, சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ராஜதுரோகம் புரிந்தவர்கள் என தம்மிடம் ஜெயலலிதா கூறியதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஆஜரான பின் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. நாளிதழின் ஆசிரியராக பணியாற்றி வரும் அவர், முன்னர் நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தப் பணியாற்றினார். இதன் அடிப்படையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்த மருதுஅழகுராஜ், 2011 ஆம் ஆண்டு சசிகலா போயஸ்தோட்டத்தை விட்டு வெளியேற்றப் பட்டபோது தம்மை அழைத்து ஜெயலலிதா பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சசிகலாவை வெளியேற்றியதில் கருத்துவேறுபாடு இருந்தால் நீங்களும் வெளியேறிவிடலாம் என கூறியதாகவும், ஆனால், தொடர்ந்து பணியாற்ற தாம் விருப்பம் தெரிவித்ததை அடுத்து, ஜெயலலிதா ஒப்புதல் அளித்ததாகவும் ஆறுமுக சாமி ஆணையத்தில் மருது அழகுராஜ் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா இறக்கும் வரை சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை என்றும்அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…