ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.
இதில் ஜெயலலிதாவுக்கு எம்பார்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யனுக்கு சம்மன் அனுப்பபட்டதன் அடிப்படையில் அவர் நேற்று ஆஜாராகி விளக்கமளித்தார்.
இதில் அவர் எனக்கு டிசம்பர் 5 ம் தேதி இரவு 10.30 மணியளவில் போன் கால் வந்தது. ஜெயலலிதா இறந்த தகவலை சொல்லி உடல் கெட்டுப்போகாமல் இருக் எம்பார்மிங் செய்ய சொன்னார்கள்.
இதனால் நான் இரவு 11.40 மணிபோல மருத்துவமனைக்கு சென்றேன். அவருக்கு இரவு 12.20 மணியளவில் எம்பார்மிங் செய்யப்பட்டது என கூறினார்.
ஆனால் மருத்துவமனை குறிப்பில் ஜெயலலிதா இரவு 11.30 மணியளவில் இறந்ததாக சொல்லியிருக்கிறார்கள். இது அவர் இறந்த நேரம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…