மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா தனது அம்மா எனவும் அதலால் அவர்கள் உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனை செய்யவேண்டும் எனவும் அம்ருதா என்ற பெண்மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின் அந்த வழக்கை பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.
சைலஜா, ஜெயலலிதாவிற்கு சகோதரி முறை. சைலஜா தான் அம்ருதாவை வளர்த்தார் என்றால், ஒருவேளை ஜெயலலிதாவின் மகளாக அம்ருதா இருக்கலாம். டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் உறுதியாக தெரியும். மேலும் 3 மாதங்களாக தான் அம்ருதாவை தெரியும் அவர் ஐயங்கார் என்பதால் அந்த முறைப்படி தகனம் செய்ய ஜெயலலிதாவின் உடலை கேட்கிறார். ஜெ சொத்துகளை அம்ருதா கேட்கவில்லை. இருப்பினும் டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்’ இவ்வாறு ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…