ஜூலை 23ல் டெல்லியில் மாநாடு ! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை மாற்றி அமைக்கக்கோரி ஜூலை 23ல் டெல்லியில் மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 24ம் தேதி பேரணி, தர்ணா போராட்டம் நடைபெறும். ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா நெல்லையில் தெரிவித்துள்ளார்.