தமிழக அரசு பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூலை 19 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். அணையின் நீர்மட்டம் 89.18 அடியாக உள்ளதால் அணையை திறக்க உத்தர விட்டுள்ளார் .தற்போது நீர் இருப்பு 51.72 டிஎம்சியாக உள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,காவிரி மற்றும் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்படும். சி.ஆர்.1009, சி.ஆர்.1009 சப்1, ஏ.டி.டி.49 போன்ற நெல் ரகங்களை இருப்பு வைக்கவேண்டும்.சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரங்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…