ஜூலை 16,17ல் பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு!அண்ணா பல்கலைக்கழகம்
ஜூலை 16,17ல் பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் ஜூலை 16ம் தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 17ல் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது என்று அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.