திருச்சி காவல்துறைக்கு,நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை ஜூன் 4 ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது எனத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி மதிமுக – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீமான் தாக்கல் செய்த மனுவில், இரு கட்சித் தொண்டர்களுக்கும் மோதல் நடக்கும் போது தான் அந்தப் பகுதியில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது . அப்போது சீமான் உள்ளிட்ட ஆறு பேரை ஜூன் 4 ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என திருச்சி காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…