சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஜூன் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மருத்துவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கையேடுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவுவது தீவிர நடவடிக்கை மூலமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு அதனை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…