ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல், மதுபானங்களை கொண்டு வந்தால் மாநில அரசின் வருவாய் பெரிதும் பாதிக்கும்!அமைச்சர் கே.சி.வீரமணி
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல், மதுபானங்களை கொண்டு வந்தால் மாநில அரசின் வருவாய் பெரிதும் பாதிக்கும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.