தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஜாமீனில் வெளிவந்த ரவுடியின் தலையை துண்டித்துக் கொடூர கொலை நடந்துள்ளது.
பிரபல ரவுடி தம்பாகார்த்தி என்பவன் முன்பு ஏழு பேர் கொண்ட கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நரியம்மபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜாமினில் வெளிவந்த பிரகாஷ் பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான் அப்போது அங்கு சரக்கு வாகனத்தில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், பிரகாஷ் மீது நாட்டுவெடிகுண்டுகளை வீசியதோடு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவனது தலையை துண்டித்துப் படுகொலை செய்தனர்.
இந்த கொடூரகொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
DINASUVADU
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…