ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம்…அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…!!

Published by
Dinasuvadu desk
ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி  பட்டாசு தொழிலை காப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியார்களிடம் கூறியதாவது:
பட்டாசு ஆலை திறக்கவும், பட்டாசு தொழிலை காக்கவும், தமிழக அரசு உரிய சட்ட போராட்டம் நடத்தி தீர்வு காணும். பசுமை பட்டாசு குறித்து முதல்வரை சந்தித்த பிறகு நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்படும்.ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம்; அதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். முதல்வரை சந்திக்க பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரம் கேட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

கனமழை எதிரொலி : மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து!

கனமழை எதிரொலி : மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து!

கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…

3 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒருவேளை தோற்றால்?.. டிரம்ப் எடுத்த முடிவு..!

அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…

7 mins ago

தடைகள் தாண்டி ‘கம்பேக்’ கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…

8 mins ago

47-வது அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் முன்னிலை பெற வாய்ப்பா? டிரம்ப் முன்னிலைக்கு காரணம் என்ன?

வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்…

28 mins ago

“பிடிக்கிறதோ இல்லையோ பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன்” டிரம்ப் கொடுத்த வாக்குறுதி!

அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ்,…

37 mins ago

திடீர் டிவிஸ்ட்., மிகப்பெரிய கலிபோர்னியாவை கைப்பற்றிய கமலா ஹாரிஸ்.!

கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…

57 mins ago