நடப்பாண்டிற்கான ஜல்லிகட்டி போட்டி 15 தேதி நடைபெறுகிறது.இதற்கன ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் முடிக்கி விட்ட நிலையில் மற்ற மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.மேலும் மதுரை மாவட்டத்தில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவச் சோதனைகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி என மொத்தம் 16 நாட்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியீட்டுள்ளது.இந்நிலையில் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவுக்காக பரிசுப்பொருட்கள் பெற தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார் மேலும் அவர் ஜல்லிக்கட்டுக்கு நன்கொடை தர விரும்புபவர்கள் ஆட்சியரின் வங்கிக்கணக்கில் செலுத்தலாம் என்றும் அவ்வாறு பரிசுப் பொருட்கள் அளிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…