சென்னை தலைமைச் செயலகத்தில் சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டு தூதரகத்தின் துணை தூதர் கோஜிரோ யுச்சியாமா மரியாதை நிமித்தமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ஜப்பானில் டியூனா எனப்படும் சூறை மீன் பிரதான உணவாக இருப்பதால், தமிழகத்தில் பிடிக்கப்படும் சூறை மீன்களை அங்கே விற்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இதனால் நம் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும் என்றும், வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் கலந்து கொண்டு தமிழகத்துடன் மீன் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் போட உள்ளதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…