சௌமியாவின் குடும்பத்திற்கு AIDWA ஆறுதல்…!!
சௌமியாவின் குடும்பத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆறுதல் கூறினர்…!
அரூர் அருகே கும்பல் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட பழங்குடி மாணவி சௌமியாவின் பெற்றோரை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாநில உதவிச்செயலாளர் ராதிகா, மாவட்ட செயலாளர் எஸ்.ஸ்ரீ.கிரைஸாமேரி, பி.கிருஷ்ணவேணி, சுசிலா உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
dinasuvadu.com