சோபியா விவகாரத்தில் தமிழிசைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை..!இளைஞர்களிடம் அவநம்பிக்கையை சம்பாதித்துள்ளது பாஜக..!டிடிவி தினகரன்..!!
சோபியா விவகாரத்தில் தமிழிசையின் செயல் பெருந்தன்மையாகவும், முதிர்ச்சியாகவும் இல்லை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய டிடிவி தினகரன் சோபியா விவகாரத்தில் தமிழிசையின் செயல் பெருந்தன்மையாகவும், முதிர்ச்சியாகவும் இல்லை என்றும் இளைஞர்களிடம் அவநம்பிக்கையை சம்பாதித்துள்ளதை பாஜக உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கடிதம்…!
பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டஆராய்ச்சி மாணவி சோபியா மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU