சொத்து வரியை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்!
உயர்நீதிமன்ற கிளையில் உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்பு சொத்து வரியை உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.