சேலம் 8 வழிச்சாலை திட்டம்: வருவாய் அதிகாரி அறிவிப்பாணை ரத்து கோரிய வழக்கு ஒத்திவைப்பு!
சேலம் 8 வழிச்சாலை திட்டம் பற்றிய வருவாய் அதிகாரி அறிவிப்பாணை ரத்து கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடுக்கப்பட்ட 2வழக்குகளுடன் தொடர்புள்ளது என்பதை கண்டறிய உயர்நீதிமன்றம் அவகாசம் பிறப்பித்துள்ளது. பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடுத்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.