சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழனியாபுரியில் இரு கோஷ்டியினர் இடையே மோதல்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழனியாபுரியில் இரு கோஷ்டியினர் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.