சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.