சேலம் – சென்னை 8 வழிச்சாலை:15 ஆம் தேதி சேலத்தில் மாபெரும் போராட்டம் !
சேலம் – சென்னை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 15 ஆம் தேதி சேலத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ(SDP) கட்சியின் புதிய மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அல்ல, இது பசுமையை அழிக்கும் சாலை.எஸ்.டி.பி.ஐ 8 வழிச்சாலையை எதிர்த்து வருகிற 15 ம் தேதி சேலத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ(SDP) கட்சியின் புதிய மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.