சேலம்- சென்னை 8 வழிச்சலை: நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

Default Image

சேலம்- சென்னை 8 வழிச்சலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.விசாரித்த பின் சேலம்- சென்னை 8 வழிச்சலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க  மறுப்பு தெரிவித்துவிட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்