எட்டு வழிச்சாலைக்கு நிலம் அளக்கும் பணிக்கு சேலம் அருகே எதிர்ப்பு தெரிவித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
274 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த திட்டத்திற்காக சேலத்தில் நிலம் அளந்து எல்லைக் கல்லை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆச்சாங்குட்டப்பட்டியில் வட்டாட்சியர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு தெரிவித்த உண்ணாமலை, சுதா, அலமேலு , சகுந்தலா, நடராஜன், ரவிச்சந்திரன், பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…