சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ரவுடிகள் கைது!
சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்திய அன்னதானப்பட்டி ஜவஹர், அறிவு உள்ளிட்ட 19 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.