சேலத்தில் கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை…!

Default Image

சேலத்தில் கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் சங்ககிரியில் ரியல் எஸ்டேட் அதிபர் துரைசாமி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் ராமச்சந்திரன், சிவா, மாரிமுத்து, சுப்பிரமணி, மஞ்சுநாதன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படனர்.பின்னர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர்.பின் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்