தூத்துக்குடியை போல சென்னையில் இருந்து சேலத்திற்கு அமைக்கப்படவுள்ள 8 வழி பசுமைசாலை திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் சேலத்திலும் கலவரத்தை ஏற்படுத்த சதிதிட்டம் தீட்டி இருப்பதாக சீமான், வைகோ உள்ளிட்டோருக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது
சென்னையில் இருந்து சேலத்திற்கு 8 வழி பசுமை சாலைதிட்டம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் இத்திட்டத்திற்கு எதிராக சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரும் மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் அமைப்பு போன்ற அமைப்புகளும் குரல் கொடுத்து வருவதாகவும், தூத்துக்குடியை போல சேலத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் சதித்திட்டத்துடன் இந்த அமைப்புகளும், அதன் தலைவர்களும் செயல்படுவதாகவும், தேசிய மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் தமிழக டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளார்.
சேலத்தில் உள்ள பியூஸ் மனூஷ் என்பவர் இத்திட்டத்திற்கு எதிராக போராட மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆள் திரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…