சேம்சைடு கோல்” போடுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது,தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகளை அமைத்து வழிப்பறி செய்யப்படுகிறது. திமுகவின் மீது குற்றச்சாட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 45 சுங்கச்சாவடிகளில் 23 சாவடிகளை அமைத்தவர் டி.ஆர்.பாலு தான் என்பதை தெரிந்து கொண்டே “சேம்சைடு கோல்” போடுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்று கூறினார்.சுங்கசாவடி கட்டணம் குறித்து திமுக குற்றம் சாட்டி இருந்த நிலையில் ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10,000 மீட்டர் ஓட்டத்தில் விதிகளை மீறியதாக, தமிழக வீரர் லக்ஷ்மன் வென்ற வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது மிகவும் வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.
DINASUVADU
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…