சேம்சைடு கோல்" போடுவதில் திமுகவுக்கு இணை திமுக தான்..!பாமக நிறுவனர் ராமதாஸ்..!!

Default Image

சேம்சைடு கோல்” போடுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது,தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகளை அமைத்து வழிப்பறி செய்யப்படுகிறது. திமுகவின் மீது  குற்றச்சாட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 45 சுங்கச்சாவடிகளில் 23 சாவடிகளை அமைத்தவர் டி.ஆர்.பாலு தான் என்பதை தெரிந்து கொண்டே “சேம்சைடு கோல்” போடுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்று கூறினார்.சுங்கசாவடி கட்டணம் குறித்து திமுக குற்றம் சாட்டி இருந்த நிலையில் ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10,000 மீட்டர் ஓட்டத்தில் விதிகளை மீறியதாக, தமிழக வீரர் லக்ஷ்மன் வென்ற வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது மிகவும் வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்