செவிலியர்களை நடுத்தெருவில் போராடவிட்டிருக்கும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Default Image

 

செவிலியர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு, பத்திரிக்கையாளர்களை சந்திக்க விடாமல் மிரட்டும் போக்கை காவல்துறை மூலம் பின்பற்றக் கூடாது என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்                                                                                                                                                                                                  மேலும்  செவிலியர்கள் போராட்டம் குறித்து டிச.4ல் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக   சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்