செயல் தலைவர் இப்பொழுது..! தலைவர்..!! போட்டியின்றி தேர்வு..!

Published by
kavitha

திமுகாவின் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் தி.மு.காவின் 2 வது தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Related image
தி.மு.கவின் தலைவராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க ஸ்டாலின்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய மாலை 4 மணி முடிந்த நிலையில் தலைவர் பதவிக்கு இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
எனவே தி.மு.க அமைப்பு செயலாளார் ஆர்.ஸ் பாரதி மாலை 4 மணியொடு வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் முடிவடைந்த நிலையில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை எனவே செயல் தலைவராக உள்ள மு.க ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.
மேலும் இது குறித்த அறிவிப்பு ஆக.28 ல் தி.மு.க பொதுக்குழுவில் கூடி மனுவை ஆய்வு செய்து தலைவராக மு.க ஸ்டாலின் அறிவிக்கப்படுவர் என தி.மு.க அமைப்பு செயலாளார் ஆர்.ஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
DINASUVADU
 

Published by
kavitha

Recent Posts

சென்னையில் நேற்று போல் இன்று (நவ.27) மழை இருக்காது – பிரதீப் ஜான் கணிப்பு!

சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…

39 minutes ago

LIVE : தமிழ்நாட்டிற்கு இன்றும் ரெட் அலர்ட் முதல் வானிலை நிலவரம் வரை.!

சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…

1 hour ago

கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு?

சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…

1 hour ago

இன்று உருவாகிறது ஃபெங்கால் புயல்.. வேகமாக நகர்ந்து வரும் புயல் சின்னம்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த…

2 hours ago

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்ட்!

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…

2 hours ago

ஃபெங்கால் புயல் எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…

2 hours ago