அண்ணா, கலைஞர் வளர்த்த திமுகவில் சேர திமுகவின் கதவை தட்டுவதில் தவறில்லை என மதுரையில் நடந்த ஆலோசனைக்கு பிறகு மு.க.அழகிரி பேட்டியளித்துள்ளார்.
எம்பியாக இருந்த அழகிரி செயல்பட்டாரா என்ற திமுகவினரின் கேள்விக்கு அழகிரி பதிலளித்து பேசியனர் அதில் மு.க அழகிரி மு.க.ஸ்டாலின் செயல் தலைவரான பின் திமுக எத்தனை தேர்தலில் வெற்றி பெற்றது? செயல்படாத தலைவராகத் தான் ஸ்டாலின் செயல்பட்டு வந்து உள்ளார். என்னையும் சேர்க்காவிட்டால் அதே நிலைமை தான் நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான் இப்போதா ஆசைப்பட போகிறேன்?என்றும் செப்டம்பர் 5தேதி பேரணிக்கு பிறகு தமிழக மக்கள் என்னை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என தெரியும். அவசர அவசரமாக திமுக தலைவர் பதவியை ஏற்க செல்கிறார் மு.க.ஸ்டாலின் என மு.க.அழகிரி தெரிவித்தார்.
DINASUVADU
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…