செப்டம்பர் மாதம் கீழடி அகழாய்வின் 4-ம் கட்ட பணிகள் முடிவடையும்!அமைச்சர் பாண்டியராஜன்
செப்டம்பர் மாதம் கீழடி அகழாய்வின் 4-ம் கட்ட பணிகள் முடிவடையும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் 5-ம் கட்ட பணி தேவைப்பட்டால் தொடங்கப்படும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் மத்திய அரசு நிதியுதவியை பெற்று, அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.