சென்னையில் காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை!
சென்னை ராயப்பேட்டையில் காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஆனந்தன் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட ஆனந்தன் காவலர் ராஜவேலுவை அரிவாளால் தாக்கியவர் என கூறப்படுகிறது.
நேற்று ராயப்பேட்டை முதல் நிலைக் காவலர் ராஜவேல் ரவுடிகளால் வெட்டப்பட்டார்.போலீசாரைத் தாக்கி விட்டுத் தப்ப முயன்றதால் சுட்டுக்கொலை எனத் தகவல்.