சென்னை தினம் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஒரு அடையாளம் ! திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

Default Image

சென்னை தினம் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஒரு அடையாளம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், திராவிட இயக்க வரலாற்றில் சென்னை மாநகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னையில்தான் அண்ணா திமுகவை தொடங்கியது என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்