சென்னை -சேலம் 8 வழிச்சாலை:உண்ணாவிரதம் இருக்க முயன்ற 13 பேர் கைது!
சென்னை -சேலம் 8 வழிச்சாலை அமைப்பதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற குள்ளம்பட்டியைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.