சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா கணவர் நடராஜன் சரண்

Default Image

சொகுசு கார் இறக்குமதி செய்து முறைகேடுகளில் ஈடுபட்டவர் நடராஜன். இந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கணவர் நடராஜன் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்