சென்னை கோட்டூர்புரத்தில் பயிற்சிக்கு வந்த மன்னார்குடி எஸ்ஐ பிரபாகரன் செல்போன் கொள்ளை!
சென்னை கோட்டூர்புரத்தில் பயிற்சிக்கு வந்த மன்னார்குடி எஸ்ஐ பிரபாகரன் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை கோட்டூர்புரத்தில் பயிற்சிக்கு வந்த மன்னார்குடி எஸ்ஐ பிரபாகரன் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த கொள்ளையர்கள் ராஜேஷ், பாதுஷா 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து 11 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.