சென்னை கல்லூரி மாணவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை !
சென்னை மாநிலக் கல்லூரியின் 2ஆம் ஆண்டு, 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை என்று கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதால் விடுமுறை என கல்லூரி முதல்வர் அறித்துள்ளார்.
மேலும் எம்.ஏ, எம்.எஸ்.சி வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என கல்லூரி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.