சென்னை ஐசிஎப் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வடக்கு ரயில்வேத்துறைக்கு புதிய அதி நவீன ரயில் வழங்கப்பட்டது.
சென்னை ஐசிஎப் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதி நவீன வசதி கொண்ட புதிய ரயில் 18 ரக ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதே தொழில் நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட புதிய ரயில் இன்று வடக்கு ரயில்வேத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
2 ஆயிரத்து 618 பயணிகள், பயணிக்கும் வகையில் உறுவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் 26 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. 25 கிலோவாட் மின்சாரத்தில் இயக்கும் இந்த ரயில் மின்சார உபயோகத்தை 35 சதவீதம் குறைக்கும்.
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…