சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்..!விஜய் கம்லேஷ் தஹில் ரமாணி ..!!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜய் கம்லேஷ் தஹில் ரமாணி பதவியேற்றார். தஹில் ரமாணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ரமாணிக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்; பதவியேற்பு விழாவில் முன்னாள் தலைமை நீதிபதியும்,உச்சநீதிமன்ற நீதிபதியுமான இந்திரா பானர்ஜி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்