சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்! கல்விக்கடன் கேட்ட மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்த வங்கிக்கு கண்டனம்!
சென்னை உயர்நீதிமன்றம் கல்விக்கடன் கேட்ட மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்த வங்கிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதில் வேலை வாய்ப்புகளை கல்லூரி ஏற்படுத்தி தருவது தொடர்பான ஆவணத்தை தரவில்லை என்ற மாணவரின் விண்ணப்பம் நிராகரிப்பட்டுள்ளது. சித்த மருத்துவ மாணவர் ஒருவருக்கு அனைத்து தகுதிகள் இருந்தும் வங்கி கடன் மறுக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.