சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேதல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து பதில்மனுத் தாக்கல் செய்தது. ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு பிறகே அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும்.
மேலும்ஆகஸ்ட் 31ல் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை அறிக்கையை தமிழக அரசு ஏற்ற 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த தயார் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேதல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…