சென்னை அசோக் பில்லர் அருகே வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
சென்னை அசோக் பில்லர் அருகே TRB complex கட்டிடத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்களும், மூன்றாவது மாடியில் சில குடியிருப்புகளும் உள்ளன. தரைத்தளத்தில் மின்இணைப்பு மீட்டர்பெட்டிகள் அமைந்துள்ள பகுதியில் மின்கசிவு காரணமாக மாலை 3 மணியளவில் தீப்பிடித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட கரும்புகை கட்டிடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பரவியது. அருகிலேயே தீயணைப்பு நிலையம் அமைந்திருந்ததால் வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொன்டு வந்தனர். கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் சிலர் கட்டிடத்திற்கு வெளிப்புறம் ஏணி வழியாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த தீ விபத்தினால் பெரிய அளவில் பொருட்சேதமோ யாருக்கும் பாதிப்புகளோ இல்லை
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…