சென்னையில் 2,500 விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி…!சென்னை மாநகர காவல்துறை
சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2,500 விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளித்துள்ளது சென்னை மாநகர காவல்துறை.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில்,விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2,500 விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளித்துள்ளது.அதேபோல் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.